குடிமைப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம்! UPSC தலைவர் அஜய்குமார்!
2025-05-24 0 Dailymotion
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் போது ஆதார் அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வர இருப்பதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.