Random Video

கனமழை எச்சரிக்கை: தற்காலிக முகாம்களுக்கு செல்ல மறுத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

2025-05-24 1 Dailymotion

திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக முகாம்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் மக்கள் மறுத்தால் பரபரப்பு ஏற்பட்டது