Random Video

கனமழை எதிரொலி: நொடி பொழுதில் சரிந்த சுற்றுச்சுவர்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

2025-05-27 3 Dailymotion

கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது, நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.