Random Video

Tata Altroz இந்த 5 விஷயத்திற்காகதான் எல்லாரும் இந்த கார வாங்குறாங்க!

2025-05-30 17 Dailymotion

Tata Altroz Top 5 Features Explained in Tamil  | டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது Tata Altroz காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டது. இந்த கார் பிரிமியர் ஹேட்ச்பேக் செக்மெண்டில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் ஆகும். இந்த அப்டேட்டிற்கு பிறகு இந்த காரில் உள்ள டாப் 5 விஷயங்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே வீடியோவாக உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

#TataAltroz  #Tata #Altrozfacelift #Altrozcar #carrepair #DrivesparkTamil