Random Video

சிகிச்சை பெற்ற எட்டு பேர் அடுத்தடுத்து இறந்த விவகாரம்: - சுகாதாரத் துறை மீது பல் மருத்துவர்கள் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு!

2025-05-30 4 Dailymotion

வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறானது என பல் மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.