சரக்கு வேன் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 சிறுவன்... சாலை ஓரம் நடந்து சென்றவர்களுக்கு இப்படியா நடக்கனும்?
2025-05-31 12 Dailymotion
அவிநாசி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூவர் மீது சரக்கு வேன் மோதி பெண் உயிரிழந்த நிலையில் வாகனத்தை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்துள்ளது.