ரிசர்வ் வங்கிக்கு பூட்டுப் போடும் போராட்டம்! வேல்முருகன் எச்சரிக்கை!
2025-05-31 1 Dailymotion
தங்க நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை முழுமையாக திரும்ப பெறாவிட்டால் ரிசர்வ் வங்கிக்கு பூட்டு போடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.