லீவு ஓவர்... பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்! உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்!
2025-06-02 2 Dailymotion
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிக்கு திரும்பினர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பலூன்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.