திரையரங்குகளில் ’தக் லைஃப்’ கொண்டாட்டம்... சென்னையில் பட ரிலீஸை கொண்டாடிய சிம்பு ரசிகர்கள்!
2025-06-05 8 Dailymotion
Thug life Theatre Celebration மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.