Random Video

மது போதையில் நடுரோட்டில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள்! அலேக்காக தூக்கிய காவலர்கள்!

2025-06-06 6 Dailymotion

பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக்கில் மது குடித்து விட்டு நடுரோட்டில் அடிதடி சண்டையிட்டு வாகன ஓட்டிகளையும், அப்பகுதி மக்களையும் இரண்டு இளைஞர்கள் அவதிக்குள்ளாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.