'டாஸ்மாக்கில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல்'.. கெஜ்ரிவாலுக்கு நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்! - அமித் ஷா சபதம்!
2025-06-08 0 Dailymotion
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை கூட்டத்தில் இன்று பேசினார்.