Random Video

எச்சரிக்கையையும் மீறி குளிக்க சென்ற தம்பதி; நடு ஆற்றில் சிக்கித் தவித்த பரிதாபம் - மீட்டது எப்படி?

2025-06-09 2 Dailymotion

முல்லை பெரியாற்றின் தண்ணீர் இழுவை தன்மை வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கக் கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.