Random Video

வைகாசி விசாகம்: களைகட்டிய சுவாமிமலை முருகன் கோயில்!

2025-06-09 1 Dailymotion

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை சுவாமி மலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.