பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளர் சஸ்பெண்ட்!
2025-06-09 6 Dailymotion
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.