Random Video

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் உள்ளது பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

2025-06-09 1 Dailymotion

விஜய் கட்சி உடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு அதற்கு அவர்தான் சொல்ல வேண்டும் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடம் ஆனது.அரசியல் ஆதாயம் என்பது தேர்தல் நோக்கி தான் நகர்கிறது. எங்களுடைய நகர்வும் இனிய அரசியலை நோக்கி தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கும்,
அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காது குறித்த கேள்விக்கு: 2026 இல் உறுதியாக தரப்படும் என்று கூறியுள்ளார் அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் பொறுத்தார் பூமி ஆழ்வார்.
கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நல்லது ஏனென்றால் அது தப்பு நடந்தால் சுட்டிக்காட்ட முடியும். கூட்டணி ஆட்சி 2026-ல் சாத்தியம், கரூர் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை, 24 மணி நேரமும் மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது.

#premalathavijayakanth #dmdk #tvkvijay #dmk #admk #tamilnadu


For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D