Random Video

''செலவு கம்மி.. நேரம் மிச்சம்.. வீடு கட்ட வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்'' - சிஎஸ்ஐஆர் கூறுவது என்ன?

2025-06-10 2,852 Dailymotion

குறைந்த நாட்களில் விரைவாக வீடு கட்ட புதிய தொழில்நுட்ப முறை கண்டறியப்பட்டுள்ளதாக சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தவல்லி கூறியுள்ளார்.