நீலக்கொடி சான்றிதழுக்காக மேம்படுத்தப்படும் சென்னை மெரினா... புதிய வசதிகள் என்னென்ன தெரியுமா?
2025-06-12 5 Dailymotion
சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு கடற்கரைகளுக்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அறக்கட்டளை வழங்கும் நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.