Random Video

”எனக்கென்று தனிப்பட்ட கருத்து உள்ளது”... கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!

2025-06-12 3 Dailymotion

கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் விட்டு விட்டு பாஜக ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்று விரும்புகின்றவன் நான் என என அண்ணாமலை கூறியுள்ளார்.