கார் மீது ஏறி ஆட்டம் போடும் இளைஞர்கள், தேசிய நெடுஞ்சாலையில் விபரீத சாகசம்... வாகன ஓட்டிகள் அச்சம்!
2025-06-13 4 Dailymotion
நெல்லை, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரின் மீது ஏறி விபரீத சாகசம் செய்த இளைஞர்கள் மீது நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.