Random Video

தொழிலாளி வயிற்றில் 3 இன்ச் இரும்பு வைத்து தையல் போட்ட மருத்துவர்கள்! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

2025-06-13 0 Dailymotion

வயிற்றில் 3 இன்ச் இரும்பு துண்டு இருப்பதை கூட பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக தென்னிந்திய குளிர்சாதன பழுது பார்ப்போர் நல சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.