கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: கோரிக்கை மனுவினை மகாமக குளத்தில் கரைத்து போராட்டம்!
2025-06-17 6 Dailymotion
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கோரிக்கை மனுவினை மகாமக குளத்தில் கரைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.