Random Video

இரு சக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; தாய், மகள் உயிரிழப்பு!

2025-06-17 8 Dailymotion

திருப்பூரில் இரு சக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.