Random Video

முருகன் மாநாடு தமிழிலும் நடக்கும் என்று சேகர்பாபு தமிழுக்கு பிச்சை போடுகிறாரா ? சீமான் அதிரடி கேள்வி

2025-06-20 0 Dailymotion

உலகமே என்னை பார்த்து பயப்படுகிறது ..நான் யாரையும் பார்த்து பயப்படவில்லை . நான் தனி பாதுகாப்புடன் போகவில்லை தனியாகத்தான் போகிறேன் . திமுக ஒரு நாடக கம்பெனி ..அதில் கலைஞர் அவர்கள் சிறந்த நாடக ஆசிரியர் . என்றும் மேலும் அமைச்சர் சேகர்பாபு முருகன் மாநாடு தமிழிலும் நடக்கும் என்று கூறியதற்கு தமிழிலும் நடக்கும் என்றால் சேகர்பாபு தமிழுக்கு பிச்சை போடுகிறாரா என்று சீமான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் .

#seeman #seemanspeech #seemanfastnews #sekarbabu #dmk #dmkministers #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D