Random Video

சர்வதேச யோகா தினம்: நீலகிரியில் 'யோக மகா கும்பமேளா’!

2025-06-20 0 Dailymotion

குன்னூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 'யோக மகா கும்பமேளா' என்ற ஒரு வாரக் கால யோகா பயிற்சி நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.