Random Video

முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பேர்.. தடைகளை உடைப்போம்.. நயினார் நாகேந்திரன் ஆவேசம்

2025-06-21 1 Dailymotion

"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கட்சி பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்" என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.