Random Video

கீழடி விவகாரம்; "அதிமுக செய்தது அகழ்வாராய்ச்சி..திமுக செய்வது அரசியல்"- மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!

2025-06-21 0 Dailymotion

திமுக அரசு ஒரு பைசா கூட கீழடி அகழ்வாராய்ச்சிக்கு செலவு செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.