Random Video

சர்வதேச யோகா தினம்: யோகாசனங்கள் செய்து அசத்திய மாணவர்கள்!

2025-06-21 1 Dailymotion

குன்னூர் வெலிங்டன் பகுதியில் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி நிகழ்ச்சி, மாணவர்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.