Random Video

'இறை பழனிசாமியை' வணங்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் பாஜக நிற்க வேண்டும் - சீமான் விமர்சனம்!

2025-06-22 0 Dailymotion

பாஜகவினர் என்னதான் முருகன் மாநாட்டை நடத்தினாலும் இறை பழனிசாமியை வணங்கிவிட்டு ஐயா பழனிசாமி பின்னாடி தான் பாஜகவினர் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.