Random Video

ஆனிப் பெருந்தேரோட்டத்துக்கு தயாராகும் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேர்!

2025-06-22 2 Dailymotion

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்தேர் திருவிழாவை முன்னிட்டு தேர்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.