Random Video

“சிவ சிவ..” கோஷங்களுடன் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சனம் விழா கொடியேற்ற நிகழ்வு!

2025-06-23 3 Dailymotion

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் ஆனித் திருமஞ்சனம் விழாவின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.