Random Video

“தமிழக மக்களுக்கு சங்கிகள் ஆட்சி வேண்டுமா?” கொந்தளித்த அமைச்சர் சேகர் பாபு!

2025-06-23 3 Dailymotion

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா, பெரியார், எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தார், அதைக் கேட்டுக் கொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேடையில் அமைதியாக அமர்ந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.