பள்ளி குழந்தைகளை பரிசோதிக்க நடமாடும் மருத்துவக் குழு - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!
2025-06-23 0 Dailymotion
தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.