EXCLUSIVE: பழங்குடியின பெண்களே இங்கு வழிகாட்டிகள்! - அரசின் புது முயற்சியால் மிளிரும் பர்லியாறு டிரெக்கிங்!
2025-06-24 135 Dailymotion
சுமார் 4 கி.மீ தொலைவு கொண்ட இந்த மலையேற்றத்தில் யானை, கரடி மற்றும் வித்தியாசமான விலங்குகளை அதிகம் காணும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.