Random Video

மடைதிறந்து ஓடும் வைகை நதி.. 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2025-06-25 7 Dailymotion

ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.