Random Video

வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

2025-06-25 27 Dailymotion

சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்.