OLA Roadster X+ Walkaround in Tamil | ஓலா நிறுவனம் தனது ரோடுஸ்டர் எக்ஸ்+ என்ற எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் விலைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த பைக் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் இந்த பைக்கில் என்ன இருக்கிறது? இந்த எலெக்ட்ரிக் பைக் குறித்த விரிவான விபரங்களை OLA Roadster X+ வீடியோவில் முழுமையாக காணுங்கள்.
#olaelectric #ola #olaroadsterx+ #olabikes #electricbike #DrivesparkTamil
~PR.418~ED.156~##~