Random Video

அரசியல் கட்சி தலைவர்கள் நடைபயணம் செல்ல வேண்டும் என கட்டாயம் இருக்கா? டிடிவி தினகரன் கேள்வி!

2025-06-25 14 Dailymotion

அரசியல் கட்சி தலைவர்கள் யாராவது நடைபயணம் மேற்கொண்டால், எல்லோரும் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.