'அங்கிருந்து இந்தியா எப்படி இருக்கிறது'? விண்ணிலிருந்து வந்த பதிலால் அசந்துபோன இந்திரா காந்தி!
2025-06-25 6 Dailymotion
1984 ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்ற ராகேஷ் ஷர்மா அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் உரையாடிய சுவாரசிய வீடியோ இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.