Random Video

அரசுப் பள்ளி மாணவர்கள் மதிய உணவை தள்ளு வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்!

2025-06-25 6 Dailymotion

நத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மாணவர்களே தள்ளு வண்டியில் எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.