Random Video

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா: உலக சாதனையாளர் விதுளா ஸ்ரீ பரதநாட்டிய நிகழ்ச்சி!

2025-06-26 15 Dailymotion

ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா ஆனி மாதம் அமாவாசை தினத்தன்று தொடங்கி 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.