Random Video

கோயம்பேடு சந்தையில் கந்து வட்டி, கடை அபகரிப்பு? வியாபாரிகள் போராட்ட அறிவிப்பு!

2025-06-26 14 Dailymotion

கோயம்பேட்டில் கடை உரிமையாளர்கள் மற்றும் ஒத்திக்கு இருந்தவருக்கு இடையேயான மோதலில் உரிமையாளரின் மனைவியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று விடுவிக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.