Random Video

''உன் நண்பனை காப்பாற்ற நீ சொல்" - ஓங்கி ஒலிக்கும் முழக்கம்; போதையின் பாதையை மாற்றும் மதுரை காவல்துறை!

2025-06-26 20 Dailymotion

சர்வதேச போதை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் ''உன் நண்பனை காப்பாற்ற நீ சொல்" என்ற முழக்கத்துடன் போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மாற்ற மதுரை காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரவேற்பை பெற்றுள்ளது.