Random Video

தஞ்சை நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் ஆஷாட நவராத்திரி பஞ்சமி: விமரிசையான தொடக்க பூஜை!

2025-06-27 6 Dailymotion

ஆஷாட நவராத்திரி பஞ்சமி விழாவின் தொடக்க பூஜையில் வராஹி அம்மனுக்கு திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, தேன், பால், தயிர் சந்தனம் ஆகிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.