Random Video

கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி கேட்பீர்களா? டி.டி.வி.தினகரன் 'அதிரடி' பதில்!

2025-06-27 7 Dailymotion

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் கூறினால் தான் சரியாக இருக்கும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.