'நான் படித்த பள்ளி இப்படியா இருக்கணும்?' அமெரிக்காவில் இருந்து அரசு பள்ளியை மீட்டெடுத்த இளைஞர்!
2025-06-27 5 Dailymotion
அமெரிக்காவில் இருந்து கொண்டே தான் படித்த அரசு பள்ளியை மீட்டெடுக்க நினைத்த இளைஞர் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மெகா திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.