Random Video

மீண்டும் திறக்கப்பட்ட சுருளி அருவி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

2025-06-28 45 Dailymotion

சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவுக்கு சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் இரண்டு தினங்களுக்கு பிறகு இன்று மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.