Random Video

கழிவு நீர் குழாய் உடைந்து ராட்சத பள்ளம் : கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்! வாகன ஓட்டுகள் கடும் அவதி!!

2025-06-29 2 Dailymotion

சென்னை, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கழிவுநீரை பெருங்குடி வரை கொண்டு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.